Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு குட்டி கதை பாடலை பாடியது யார்..? தீயாய் பரவும் லேட்டஸ்ட் தகவல்

விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர்.

இன்று இப்படத்தின் "ஒரு குட்டி கதை" எனும் பெயரிடப்பட்ட முதல் பாடல் எப்போது வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் இந்த பாடலை விஜய் தான் பாடியிருப்பதாக சில தகவல்கள் கசிந்து வருகின்றது.

மேலும் அனிருத் இசையில் விஜய் கத்தி படத்தின் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.