Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமுக்கு கிடைத்த பிரம்மாண்ட பட வாய்ப்பு

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளவர் கணேஷ் வெங்கட்ராம். அவர் தற்போது பாலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் கணேஷ் வெங்கட்ராம் நடித்துள்ளார். Guns of Banaras என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் கதையில் ஹிந்தி ரசிகர்களுக்கு தகுந்தது போல சில மாற்றங்களை செய்துள்ளனராம்.

Guns of Banaras பிப்ரவரி 28ம் தேதி ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.