Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் பாராட்டினால் அது தான் அவார்ட், வெளிப்படையாக கூறிய இளம் நடிகர்

நடிகர் அஜித் அவர்கள் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் தனது கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் எனபதனை நாம் அறிவோம்.

இந்நிலையில் தற்போது பிரபல இளம் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் "எனக்கு விஜய்யும், ரஜினியும் என் நான் சிரித்தால் படத்தின் டீசரை பார்த்துவிட்டு பாராட்டி விட்டார்கள்" என கூறினார்.

மேலும் பேசிய இவர் "அஜித் அவர்கள் மட்டும் தான் எதுவும் சொல்ல வில்லை. அவர் இந்த படத்தை பார்த்துவிட்டு பார்ட்டினால் எனக்கு அது தான் அவார்ட் என்று வெளிப்படையாக கூறினார் ஆதி.