Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எப்போவுமே விஜய் அதிகம் பேச மாட்டார் ஆனால்..? பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்

தமிழ் திரையுலகின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவருடன் பணிபுரிந்ததை பற்றி புகழ்ந்து பேசாத பிரபலங்களின் வழக்கம் தான்.

இந்நிலையில் விஜய் அவர்ககளுடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்த பிரபல காமெடி நடிகர் மதன் பாபு அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் "விஜய் அவரகள் எப்போவுமே அதிகம் பேச மாட்டார். ஆனால் அதிகம் சேட்டை செய்யவார், சீனியர் Artist மீது மிக பெரிய மரியாதையை கொண்டவர் விஜய்" என்று ஓப்பனாக கூறினார் மதன் பாபு.

இவர் விஜய்யுடன் பிரிஎண்ட்ஸ், காவலன், சுறா, போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.