Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் சிம்புவை இயக்கும் மணிரத்னம்..? தீயாய் பரவும் புதிய தகவல்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் மணிரத்னம் அவர்கள்.

இவர் தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை மிக பிரமாண்டமான முறையில் இயக்கி வருகிறார். இப்படம் வரும் 2021ஆம் ஆண்டு கோடை தினத்தன்று வெளிவரும் என கூறப்படுகிறது.

இப்படத்தின் முத்தாலம் பாகத்தை எடுத்துவிட்டு ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளாராம் மணிரத்னம்.

இந்த இடைவெளியில் நடிகர் சிம்பு வைத்து புதிய படம் ஒன்று எடுக்க திட்டமிட்டுள்ளாராம் மணிரத்னம் என்று சில தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் இதனை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

loading...