Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என் வாழ்நாளில் இது தான் சிறந்த படம், சூர்யாவே கூறிய தகவல்

தமிழ் திரையுலகில் நடிகனாக மட்டும் இல்லாமல் சக மனிதனாகவும் உதவி செய்து கொண்டு வருபவர் நடிகர் சூர்யா.

இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் சூரரை போற்று. அண்மையில் கூட இப்படத்தின் டீசர் மற்றும் மாறா தீம் மியூசிக் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் வெய்யோன் சில்லி பாடல் லான்ச் விமான நிலையத்தில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய சூர்யா "என்னுடைய அனுபவத்தில் என் படங்களிலேயே இந்த சூரரை போற்று படம் தான் சிறந்தது என்று கூறுவேன்" என கூறினார் நடிகர் சூர்யா.