தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர் நடிகர் ஜெயம் ரவி.
இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த கோமாளி படம் கூட ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இந்நிலையில் அண்மையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட சிறப்பித்த ஜெயம் ரவி நிகழ்ச்சில் பேசும் போழுது "எனக்கு என் வாழ்வில் நடிகர் அமிதாப் பச்சன் அவர்களின் Account- டை Hack செய்ய வேண்டும். ஏனென்றால் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் மற்றும் அவரது டுவிட்களை நான் கணக்கிட வேண்டும் என்று கூறினார் ஜெயம் ரவி.