Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி சம்பளம் இத்தனை கோடி குறைந்தது உண்மையா? முழு விவரம்

ரஜினிகாந்த் இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் இந்த வருட தொடக்கத்திலேயே தர்பார் படம் திரைக்கு வந்தது.

இப்படத்தில் ரஜினிக்கு ரூ 100 கோடி சம்பளம் கொடுத்ததாக கூறப்பட்டது, இந்நிலையில் இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனால், சன் பிக்சர்ஸ் ரஜினியின் சம்பளத்தை குறைத்து ரூ 50 கோடி தான் அடுத்தப்படத்திற்கு கொடுத்ததாக பிரபல பத்திரிகையாளர் கூறியிருந்தார்.

ஆனால், இதை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் அவருடைய யு-டியுப் சேனலில் மறுத்துள்ளார்.

மேலும், ஒருவருக்கு சம்பளம் பேசிய பிறகு அப்படியெல்லாம் குறைக்க வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

loading...