Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக இவரா? 12 வருடத்திற்கு பிறகு இணையும் கூட்டணி

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் இரண்டாம் முறையாக நடித்து கொண்டிருக்கும் படம் வலிமை.

இப்படத்தில் பாலிவுட் நடிகை உமா குரேஷி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படிப்பதில் அஜித் அவர்களுக்கு யார் வில்லனாக நடிக்கவுள்ளார் என்று ரசிகர்கள் இணையத்தில் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது 12 வருடத்திற்கு முன்பு ஏகன் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்த நடிகர் நவதீப் தான் வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.