Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் யாருக்கும் எதிரி கிடையாது, வெளிப்படையாக கூறிய பிரபல நடிகர்

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் பேசப்படும் நடிகராக மாறிவிட்டார் தளபதி விஜய்.

அண்மையில் நடந்த IT ரைட் மூலம் ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு எந்த அளவிற்கு வரவேற்ப்பு இருக்கிறது என்பதை பார்த்தோம்.

இதனை குறித்து அண்மையில் பேட்டி அளித்த பிரபல நடிகர் ராதாரவி அவர்கள் பேசும் போது "விஜய் அவர்கள் யாருக்கும் எதிரி கிடையாது அவரை நான் சிறு வயதில் இருந்தே பார்க்கிறேன். அவர் அதிகமாக கூட எதுவும் பேச மாட்டார்மிகவும் ஒரு அமைதியான ஒரு நடிகர்" என்று வெளிப்படையாக கூறினார்.