Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு, இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு நடித்து வருபவர் நடிகர் சிம்பு.

இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மையில் சிம்புவிற்கு குவைத்தில் ரசிகர் மன்றம் ஒன்று திறக்க இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இதனை குறித்து நடிகர் சிம்பு தற்போது தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ...