Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

5 வருட காதல்.. சீரியல் நடிகர் வினோத் பாபு திருமணம் செய்த பெண் இவர்தான்! முழு விவரம்

சுந்தரி நீயும் சுந்தரம் நானும் சீரியல் நடிகர் வினோத் கடந்த 12ம் தேதி ரகசிய திருமணம் செய்துகொண்டார். அதில் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

அவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சிந்து என்கிற ஹேமலதா architectஆக பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல் மாடலிங், டப்பிங் என கலை துறையிலும் ஈடுபட்டு வருகிறாராம்.

இந்த திடீர் திருமணம் பற்றி இன்ஸ்டாகிராமில் பேசியுள்ளார் நடிகர் வினோத் பாபு. "இதனால் சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.. ஆமாங்கோ! கல்யாணம் ஆகிடுச்சுங்கோ. லவ் பண்ணுங்கோ பாஸ் லைப் நல்ல இருக்கும்" என அவர் கூறியுள்ளார்.