Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சம்பளம் கூட வாங்காமல் நடித்த மகேஷ் பாபு, இது தான் காரணமா?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களை ஒருவர் மகேஷ் பாபு. முதன் முதலில் ராஜா குமாரோடு என்ற படத்தின் அறிமுக கதாநாயகனாக அறிமுகனார் மகேஷ்.

இதன்பின் இவர் தனது தனி சிறந்த நடிப்பினால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொடி கட்டி பறந்து வருகிறார்.

மேலும் இவர் நடித்து அண்மையில் வெளிவந்த படம் Sarileru Neekevvaru. இப்படத்தை தில் ராஜு மற்றும் சுதா சங்கரா அவர்களுடன் இணைந்து தயாரித்திருந்தார் நடிகர் மகேஷ் பாபு. இப்படம் கிட்டத்தட்ட 75 கோடி போற்று செலவில் எடுக்கப்பட்டது என்று தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இவர் இப்படத்திற்காக அட்வான்ஸ் கூட வாங்கமல் நடித்து கொடுத்துள்ளாராம். இதற்கு பதிலாக தியேட்டர் உரிமைகளை தவிர்த்து, அதாவது சாட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமை என படத்தின் உரிமைகளை மகேஷ் பாபுவிற்கு படத்தின் மூன்று இயக்குனர்களில் ஒருவர் என்ற முறையில் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

loading...