Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் தான் நம்பர் 1, அப்போ அஜித், ரஜினி.. பிரபல தயரிப்பாளர் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்கள் ரஜினி, அஜித், மற்றும் விஜய்.

மேலும் தமிழ் திரையுலகை பொறுத்தவரை ரஜினி, அஜித், விஜய் படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் வசூலில் யார் முதலிடத்தை பிடிப்பார் என்ற மிக பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

அதிலும் இதனை குறித்து அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் நடக்கும் பேச்ச வார்த்தை நாம் அறிந்ததே.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான கேயார் அவர்கள் அண்மையில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

இதில் ஒரே நாளில் ரஜினி, அஜித், விஜய் படங்கள் வெளிவந்தாள் யாருடைய படம் மக்கள் மத்தியில் collection ரீதியாக முதலிடம் பெரும் என்ற கேள்வி பதில் கூறிய கேயார் "தற்போது இருக்கும் நிலைமையில் மூன்று பேரின் படங்கள் ஒரே நேரத்தில் வந்தால் அதில் collection ரீதியாக விஜய் தான் முதல் இடத்தை பிடிப்பார். அஜித் இரண்டாம் இடத்தையும் மற்றும் ரஜினி மூன்றாம் இடத்தையும் பிடிப்பார் என கூறினார்.

loading...