Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குட்டிக்கதை விஜய்யின் அழகான புகைப்படத்தை செல்போனில் வைத்த பிரபல நடிகர்! அது இந்த போட்டோ தான்

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் பாடியுள்ள குட்டி கதை பாடல் நேற்று முன் தினம் வெளியாகி பலரையும் கொண்டாட வைத்துள்ளது. 24 மணி நேரத்தில் 9 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை செய்துள்ளது.

தன்னம்பிக்கையை ஊட்டும் வரிகள் நிறைந்த இந்த பாடலை அருண் ராஜா காமராஜ் எழுத விஜய் பாடியது ஒரு மேஜிக் Mode என்றே சொல்லலாம். அனிருத் இசையமைத்துள்ளார்.

பாடல் முழுக்க ஆங்கிலமும் தமிழும் கலந்த தங்கிலிஷ் ஆக வந்துள்ள இந்த குட்டிக்கதை பாடலில் விஜய்யின் லுக் ஒன்று பலரையும் கவர்ந்துவிட்டது. நீல சட்டையில் கண்ணாடி, ஐடி கார்டு அணிந்துள்ள அந்த லுக் தான்.

பலரும் அதை வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என வைக்க தற்போது நடிகரும் நடன இயக்குனருமான சதிஷ் தன்னுடைய செல்போனில் wall papper ஆக வைத்துள்ளாராம்.

இதை அவரே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



loading...