Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் அழகான நடிகர்! அவரிடம் இது தான் எனக்கு பிடித்திருக்கிறது! முக்கிய பிரபலம் பேச்சு

அஜித் தற்போது ஹெலிகேம் பயிற்சியில் முழுமையாக ஈடுப்பட்டுள்ளராம். மார்ச் மாதம் முழுமையாக கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அதுவரை ஓய்வு நேரத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறாராம்.

வினோத் இயக்கத்தில் இதன் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அஜித் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றார். கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசகராகவும் இருக்கிறார்.

அவரின் படமான நேர்கொண்ட பார்வை கடந்த வருடம் நல்ல வரவேற்பை பெற இப்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது தேசிய விருது பெற்ற பெண் பிரியா அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தேன். அழகாகவும், திறமையாகவும், தன்னம்பிக்கையுடன் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

loading...