Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாளை சிவகார்த்திகேயன் பிறந்தநாள்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

நடிகர் சிவர்த்திகேயனுக்கு நாளை பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர். தற்போதே சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நாளை ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்தாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கோலமாவு கோகிலா பட புகழ் இயக்குனர் நெல்சன் இயக்கிவரும் டாக்டர் படம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.