Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குட்டி ஸ்டோரி வீடியோ பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார்? மாஸ்டர் துணை இயக்குனர் பேட்டி

மாஸ்டர் படத்தின் முதல் பாடல் 'குட்டி ஸ்டோரி' சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து இணையத்தில் சாதனைகள் செய்து வருகிறது. ட்ரெண்டிங்கிலும் அது தான் முதலிடத்தில் உள்ளது.

விஜய் சொந்த குரலில் பாடியுள்ள பாடல் இது என்பது ஒருபுறமிருக்க, லிரிக் வீடியோ வித்யாசமாக செய்யப்பட்டிருந்தது ரசிகர்களை கவர்ந்தது.

இந்த வீடியோவை உருவாக்கிய மாஸ்டர் துணை இயக்குனர் லோகி அளித்துள்ள பேட்டியில், "அந்த வீடியோவை விஜய் முதல் முறையாக பார்த்தபோது 'சூப்பர்' என சொன்னார்" என தெரிவித்துள்ளார்.

loading...