Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனுக்கு குவியும் வாழ்த்துக்கள்! புகைப்படங்களுடன் பிரபலங்களின் சுவாரசியமான பதிவு

நடிகர் சிவகார்த்திகேயன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த போதே குழந்தைகள், இளம் தலைமுறையினர், பெரியவர்கள் என பலரையும் ஈர்த்து பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர்.

டிவி பின்னணியில் இருந்து சினிமாவுக்கு வந்து டாப் ஹீரோவாக வெகு சீக்கிரமே வளர்ந்தவர் இவர். மைனா படம் தொடங்கி கடைசியாக வந்த நமம் வீட்டு பிள்ளை படம் வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டதே.

சினிமா வட்டாரத்தில் அவரின் படங்கள் விநியோகஸ்தர்கள் லாபம் அளிக்கும் படமாக தான் இருந்து வருகின்றன. தற்போது அவர் டாக்டர், அயலான் படங்களில் நடித்து வருகிறார்.

சினிஉலகம் சார்பாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளியும் நடிகையுமான டிடியும் தன் பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

ட்விட்டரில் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவு...

loading...