Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படத்தில் விஜய்யின் கார் இது தான், புகைப்படத்துடன் இதோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிக சிறப்பாக உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்யுடன் முதன் முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கூட இப்படத்தில் இருந்து விஜய் அவர்களின் குரலில் ஒரு குட்டி ஸ்டோரி பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த லிரிகள் பாடல் பார்ப்பதற்கு மிக அருமையாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது இப்பாடலில் தளபதி விஜய் ஒரு கிளாஸ்ஸனா கார் ஒன்றை பயன்படுத்தினார். மேலும் தற்ப்போது இந்த கார் தான் விஜய் இப்படத்தில் பயன்படுத்தும் கார் என்று தெரியவந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்...


loading...