Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை படத்தின் ஆக்‌ஷன் காட்சி இதுவா?

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து எடுத்து வருகின்றனர்.

இதில் பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சிகள் எடுத்து வரும் நிலையில், அஜித்திற்கு படப்பிடிப்பில் அடிப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து படப்பிடிப்பு நிற்க, அஜித் அடுத்த 20 நிமிடத்தில் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு காட்சிகளை முடித்துக்கொடுள்ளார்.

தற்போது சில நாட்கள் மட்டும் அஜித் ஓய்வில் இருக்க, பிறகு ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் அஜித் இப்படத்தில் செம்ம ஆக்‌ஷன் காட்சி ஒன்று நடித்த புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் செம்ம வைரலாகி வருகின்றது, ஆனால் உண்மை என்னவென்றால் அது அஜித் இல்லையாம்.

வேறு ஏதோ வெளிநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ அது, அந்த புகைப்படங்களை போட்டு தவறாக பரப்பி வருகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. இதோ அந்த தவறான புகைப்படம்..

loading...