Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் கீழே விழுந்த வீடியோவா இது, உண்மை தகவல் இதோ

தல அஜித்தின் ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது வலிமை படப்பிடிப்பு தளத்தில் நடந்த எதிர்பாராத சம்பவம். பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்காக பணியில் ஈடுபட்ட அஜித் எதிர்பாராத விதமாக தவறி கிழே விழுந்தார்.

இதில் அவர் பாலத்தின் கீழே இருந்த படகில் விழ, பைக் தண்ணீருக்குள் விழுந்ததுள்ளது.அவருக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. சிறு ஓய்வுக்கு பின் மீண்டும் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதே வேளையில் இந்த வீடியோ உண்மை தானா என பலருக்கும் கேள்வி எழுந்தது.

நம் தரப்பில் விசாரிக்கையில் இது உண்மையான வீடியோ இல்லை, இது பல வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு வீடியோ.

அதை அஜித் என்று சிலர் தவறாக சித்தரித்து தற்போது வெளியிட்டு வருவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது, இதோ அந்த Fake வீடியோ...யாரும் இதை நம்பவேண்டாம்.