Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகர் கைது! தப்பித்து ஓடிய ஹீரோ! எதிர்பாராத சம்பவம் - அதிரடி நடவடிக்கை

சினிமா பிரபலங்கள் சில சமயங்களில் குற்றங்களில் சிக்கிக்கொண்டு சர்ச்சையாக பேசப்படுவது வழக்கம். காவல் துறை நடவடிக்கைக்கு ஆளானாவர்களும் உண்டு.

அந்த வகையில் தற்போது இலங்கையை சேர்ந்த பிரபல சிங்கள் நடிகர் காவிங்க பெரேரா இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் அதிகாலை தளங்கம - வெலகடே சந்தியில் தமது வாகனத்தில் சென்ற போது விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதில் 42 வயதுள்ள சாலை பணியாளர் ஒருவரின் மீது அவரின் வாகனம் வேகமாக மோதியதில் கடுமையான அடிபட்டுள்ளது. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு காவிங்க பெரேரா தப்பித்து சென்றுவிட்டாராம்.