Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லண்டன் வகுப்பறையில் 'குட்டி ஸ்டோரி' பாடல்.. வைரலாகும் வீடியோ

மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் தான் கடந்த ஒரு வாரமாக இணையத்தில் பெரிய ட்ரெண்ட். அந்த அளவுக்கு பல மில்லியன் பார்வைகள் அந்த பாடல் வீடியோவுக்கு கிடைத்தது.

தற்போதைய இளைய தலைமுறையினருக்கு அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் இந்த பாடல் இருந்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லண்டனில் வகுப்பறையில் குட்டி ஸ்டோரி பாடல் ஒளிபரப்பப்பட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இதோ..

loading...