Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்தவர்களுக்கு நிதி உதவி செய்த கமல், முழு விவரம் இதோ

நேற்று இரவு நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் யாரும் எதிர்பாராத விதத்தில் மிக பெரிய கோர சம்பவம் சேர்ந்தது.

ஆம் படப்பிடிப்பில் இருந்து கிரேன் ஒன்று அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த நபர்களின் நபர்களின் விழுந்தது. இதில் மது, ஸ்ரீ கிருஷ்ணா, சந்திரன் என்பவர்கள் மரணமடைந்தார்கள்.

இதில் ஸ்ரீ கிருஷ்ணா என்பவர் பிரபல caartoonist மற்றும் விமர்சகருமான மதன் அவர்களின் மருமகன் ஆவர்.

இந்நிலையில் இன்று மாலை இருந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்த கமல் அவர்கள். அங்கு மரணமடைந்தவர்களுக்கு ரூபாய் 1 கோடி நிதி உதவி செய்துள்ளத தகவல்கள் வெளியாகியுள்ளது.