Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், ரஜினி இருவரின் பின்னாலும் நடப்பதென்ன? உண்மை இதுதானா - முக்கிய பிரபலம் சொல்லும் உண்மை

சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி இருவரும் அண்மைகாலமாக பல சர்ச்சைகளில் அதிகம் பேசப்பட்டவர். ரஜினியின் கொள்கைகளை பிடிக்காத சிலர் அவரை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். குடியுரிமை சட்டம் குறித்த அவரின் கருத்தை எதிர்கட்சியினர் சர்ச்சையாக்கினர்.

அதே வேளையில் விஜய்யின் வீட்டில் வருமான வரி சோதனை செய்யப்பட்டதும் சர்ச்சையானது. இந்நிலையில் விஜய்யின் துப்பாக்கி பட தயாரிப்பாளர் தாணு விஜய் தயாரிப்பாளர்களுக்கு எந்த வகையிலும் தொல்லை கொடுக்கக்கூடாது என நினைப்பவர். 7 வயது முதல் 70 வயது வரையான ரசிகர்கள் எப்படி ரஜினிக்கு இருக்கிறார்களோ, அதே போல விஜய்க்கும் இருக்கிறார்கள்.

ரஜினி சார் போல விஜய்யும் வெற்றியை தலைக்கேற்றிக்கொள்வதில்லை. எம்,ஜி,ஆர் அரசியலுக்கும் போனதும் ரஜினி சார் அந்த இடத்திற்கு வந்தார். இப்போது ரஜினி சார் அரசியலுக்கு போகிறார், அந்த இடத்திற்கு விஜய் தம்பி வந்துவிடுவார் என கூறியுள்ளார்.

loading...