Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மகா சிவராத்திரி நாளில் அஜித் ரசிகர்கள் செய்த அமர்க்களம்! வைரலாகும் புகைப்படம் - குவியும் வாழ்த்துக்கள்

இன்று உலகம் முழுக்க இருக்கிற தமிழ் மக்கள் மகா சிவராத்திரி பூஜை நாளாக கொண்டாடுகிறார்கள். இந்தியா முழுக்க இந்த பண்டிகை கடைபிடிக்கப்படுகிறது.

அண்மையில் அஜித்திற்கு வலிமை படப்பிடிப்பு தளத்தில் பைக் ஸ்டண்ட் காட்சிகள் எடுத்த போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டது. இருந்த போதிலும் அவர் காட்சிகளை நடித்து முடித்துக்கொடுத்தார்.

மேலும் மருத்துவர்கள் அவரை சில நாட்கள் ஓய்வெடுக்க சொல்லியிருக்கின்றனர். இதனால் பெங்களூரில் உள்ள அவரின் ரசிகர்கள் அஜித் விரைவில் உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என மகா சிவராத்திரி நாளில் சிவ ஆலயத்தில் பூஜை செய்து வழிபாடு நடத்தியுள்ளனர்.

இதே போல தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளிலும் ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.


loading...