Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குலதெய்வ கோவிலில் குடும்பத்துடன் தனுஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் தனுஷ் தற்போது கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். அது முடிந்தபிறகு அவர் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இன்று மஹாசிவராத்திரி என்பதால் தனுஷ் தன்னுடைய குடும்பத்துடன் குலதெய்வ கோயிலான தேனியில் உள்ள கருப்பசாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.

தனுஷ் உடன் ஐஸ்வர்யா மற்றும் அவர்களது மகன்கள் அனைவரும் இருக்கின்றனர். தற்போது இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. புகைப்படங்கள் வீடியோவில்

loading...