Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இப்படி செஞ்சா எப்படி வேலைக்கு போறது.. - சீரியல் நடிகர் அமித் பார்கவ்

பிரபல சீரியல் நடிகர் அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீரஞ்சனி இருவரும் 2016ல் திருமணம் செய்துகொண்டனர். தற்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

தன் குழந்தை பற்றி அமித் பார்கவ் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

தான் வேலைக்கு கிளம்பும்போது குழந்தை சட்டையை பிடித்துக்கொள்வதாக கூறியுள்ள அவர், இப்படி செஞ்சா எப்படி வேலைக்கு போறது.. என கேட்டுள்ளார்.

"This is how my baby sleeps when I'm next to her. She holds me like this in the morning when I have to go for work. இப்படி செஞ்சா எப்படி வேலைக்கு போறது. #paasakariponnu #VedaSriBhargav" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ளார் புகைப்படம் இதுதான்..

loading...