Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது - நடிகர் சிம்பு உருக்கம்

நடிகர் சிம்பு இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் மிகவும் உருக்கமாக சினிமா பணியாளர்களை பற்றி பேசியுள்ளார்.

"இந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனைக் கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்?. அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்கக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது" என சிம்பு கூறியுள்ளார்.

முழு அறிக்கை இதோ..

loading...