Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெயிட்டா வரோம்... மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பற்றி மேடையில் பேசிய சாந்தனு

நடிகர் சாந்தனு மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். ஒட்டுமொத்த விஜய் ரசிகர்கள் பட்டாளமும் இந்த படத்திற்காகத்தான் காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் வெயிட்டிங்.

இதுபற்றி நடிகர் சாந்தனு ஒரு கல்லூரி விழாவில் பேசியுள்ளார். 'கூடிய சீக்கிரம் வெயிட்டா வரோம்' என கூறியுள்ளார்.

மேலும் சாந்தனு குட்டி ஸ்டோரி பாடலை மேடையில் பாடிய வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகியுள்ளது.


loading...