Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்களுக்கு தான் அவர் தல, எனக்கு? அஜித் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசிய வனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் வனிதா. இவர் வீட்டில் இருந்தவரை செம்ம கலாட்டாவாக இருந்து வந்தது.

எல்லோரையும் இவர் அடக்குவது, யார் பேச்சையும் கேட்காதது என வீட்டிற்குள் வனிதா அடவாடி செய்தார்.

இதை தொடர்ந்து இவருக்கு நல்ல வெளிச்சம் கிடைக்க, விஜய் டிவியிலேயே பல ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கொண்டு வருகின்றார்.

அதோடு வனிதா சமீபத்தில் பேட்டிக்கொடுத்துள்ளார், அதில் அஜித் குறித்து அவரிடம் கேட்டனர்.

அதற்கு வனிதா ‘உங்களுக்கு தான் தல, எனக்கு அஜித்தால் இருந்தது முதல் தெரியும், சூப்பர் ஜெண்டில் மேன் அவர்.

தன் குழந்தைகளுக்கு நல்ல அப்பா, தன் மனைவிக்கு நல்ல கணவர் என்று இருப்பவர்.

அன்றிலிருந்து இன்று வரை அவர் என்னிடம் ஒரே மாதிரி தான் இருக்கின்றார், எந்த மாற்றமும் இல்லை, இந்த உயரத்தை அவர் அடைந்தும்’ என்று தெரிவித்துள்ளார்.

loading...