Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன், விடியோவுடன் இதோ

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நடிகராக மாறிவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். ஆன் இவர் நடிக்கும் படங்களை கூட குழந்தை ரசிகர்களை கவரும் வகையிலேயே நடிக்கிறார்.

மேலும் இவர் தற்போது இரு படங்களில் நடித்து நெல்சன் இயக்கத்தில் டாக்டர் எனும் படமும் மற்றும் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படமும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் நடித்து வரும் டாக்டர் படக்குழுவில் தனது ரசிகை ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் சிவகார்த்திகேயன் அவர்கள் அந்த சிறு ரசிகையாக கேக் வேட்டி ரசிகையின் பிறந்தநாளை சிறப்பித்துள்ளார்.

இந்த விடியோவை அந்த பெண்னின் தயார் தனது டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் அவர்ககுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ...


loading...