Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படத்தில் இருந்து விஜய் சேதுபதியின் முழு லுக் வெளிவந்தது, இதோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து கொண்டிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை எக்ஸ்.பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அருஜுன் தாஸ், சாந்தனு மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

மேலும் இப்படத்தில் இருந்து 1,2,3 லூக்குகளும் வெளிவந்திருந்தது. இதில் மூன்றவது லுக்கில் தான் விஜய் சேதுபதியின் தோற்றத்தை வெளியிட்டனர். ஆனால் விஜய் சேதுபதியின் முகத்தை மட்டும் தான் தெரிந்தது.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் முழு லுக்கும் வெளிவந்துள்ளது. ஆம் இப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ அவர்கள் மாஸ்டர் பட குழுவினரை நேரில் சென்று சந்தித்துள்ளார். இதில் விஜய், லோகேஷ் கனகராஜ், மற்றும் விஜய் சேதுபதியையும் சந்தித்துள்ளார். இதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் தான் சேதுபதியின் லுக் வெளிவந்துள்ளது.


loading...