Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட நம்ம கரணா! இந்தா வந்துட்டாருல! ஷ்ரூவ்வ்வ்வ்வ்வ்வ் - லேட்டஸ்ட் வீடியோ

தமிழ் சினிமாவில் அண்மையில் ஒரு நடிகரை டேக் போட்டு தேடி விஷயத்தை வெளிக்கொண்டு வரும் அளவுக்கு ஈர்க்கப்பட்டவர் நடிகர் கரண்.

பல படங்களில் ஹீரோவுக்கு வில்லனாகவும், ஹீரோவாகவும், நண்பராகவும் நடித்தவர் இவர். ஷ்ரூவ் என அவரும் எண்ட்ரிக்கு வரும் மியூசிக் மிரட்டலான ஒன்று.

அடுத்து அவர் படங்களில் எப்போது வருவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்நிலையில் அவர் அண்மையில் ஐசரி கணேஷ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் 25 ம் திருமண ஆண்டு விழாவில் கலந்துகொண்டார்.

இதில் ரசிகர்கள் அவரை பார்த்து குஷியாக தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


loading...