Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஃபியா படம் சரியில்லை.. ட்விட்டரில் பிரசன்னா கூறிய பதில், குவியும் பாராட்டு

சென்ற வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது மாஃபியா சேப்டர் 1 திரைப்படம். நடிகர் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் வசூலும் நல்ல விதத்தில் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் படம் சரியில்லை என ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டதற்கு நடிகர் பிரசன்னா அளித்த பதில் பலரையும் பாராட்ட வைத்துள்ளது.


loading...