Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதல் விவாகரத்து! இரண்டாம் திருமணம்! மணப்பெண் இவர் தானாம் - முக்கிய நடிகர் அதிரடி

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் செம்பன் வினோத். 2010 ல் லிஜோ ஜோஸ் இயத்தில் Nayakkan என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின் வில்லன், ஹீரோ, காமெடியன் என பன்முக திறமையாளராக வலம் வந்தார்.

தற்போது ஃபாஹத் பாசில் நடிக்கும் ட்ரான்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். சிறந்த நடிகருக்கான விருதை அவர் IFFK 2018 ல் பெற்றார். இவருக்கு ஏற்கனவே சுனிதா என்ற பெண்ணுடன் திருமணமாகி மகன் இருக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் சுனிதாவை விவாகரத்து செய்தார். இந்நிலையில் அவர் சைக்காலிஜிஸ்ட் மரியம் தாமஸ் என்பவரை சொந்த ஊரான கோட்டயத்தில் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

loading...