Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை தமிழராக நடிக்கும் முன்னணி நடிகர்..

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

இந்த படத்தில் தனுஷ் டான் வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு நண்பராக மெட்ராஸ் கலையரசன் நடித்துள்ளாராம். படத்தில் தனுஷ் டீமில் இருக்கும் இலங்கை தமிழர் வேடத்தில் தான் நடித்திருப்பதாக கூறியுள்ளார் அவர்.

இந்த படத்தின் கதை லண்டனில் நடைபெறுவது போல எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.