Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துடன் நான் அதை பேச மாட்டேன், திரௌபதி கதாநாயகன் நடிகர் ரிச்சர்ட் கூறியது

நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் மோகன் அவர்களின் இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் படம் திரௌபதி.

இப்படம் சென்சாரில் சிக்கி பல சர்ச்சைகளை சந்தித்து தற்போது வரும் வெள்ளி கிழமை அன்று வெளிவர காத்துள்ளது.

இப்படத்தில் கதாநாயகனை நடித்திருப்பார் அஜித்தின் மனைவி ஷாலியின் அண்ணன் ரிச்சர்ட் ஆவர். இவர் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டார்.

இதில் பேசிய இவர் "நான் அஜித் அவர்களிடம் என் படத்தை பற்றியோ எனது கேரியரை பற்றியோ பேசமாட்டேன்" என்று வெளிப்படையாக கூறினார்.