Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் கூட என்ன கம்பேர் பண்ணாதீங்க..! விஜய் டிவி சீரியல் நடிகர் ஓபன் டாக்

தளபதி விஜய் தமிழ் திரையுலகில் மிக முக்கியமான நடிகர் மற்றும் தனது கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்து வைத்துள்ள நடிகர்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தின் வேலைகளை மிக சிறப்பான முறையில் முடித்து கொண்டு வருகிறார். இப்படத்தில் இவருக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருவதை நான் அறிவோம்.

இந்நிலையில் விஜய் அவர்ளை பற்றி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்ட்ரோஸ் சீரியல் புகழ் நடிகர் குமரன் அவர்கள் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் பேசியது "விஜய் அவர்களுடன் பலரும் என்ன சின்னத்திரை தளபதி என்று கம்பேர் செய்கிறார்கள். அந்த மாதிரி என்ன விஜய்யுடன் கம்பேர் பண்ணாதீங்க, ஏன் என்றால் அவருடன் என்ன கம்பேர் பண்ணினாள் நான் தான் திட்டு வாங்குவேன் என்று வெளிப்படையாக கூறினார்.

மேலும் பேசிய இவர் "அப்படி என்ன விஜய் அண்ணாவுடன் கம்பேர் செய்வது மிகவும் சொந்தோஷத்தை தருகிறது" என்று கூறினார்.