Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சம்பளம், சாப்பாடு இல்லாமல் டிரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர்! அவரே வெளியிட்ட புகைப்படம்

பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பி இவர் என பலருக்கும் தெரிந்திருக்கும் தானே.

பின் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வரும் அவர் அடுத்ததாக சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராகிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிரைவர் கெட்டப்பில் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் மனைவிக்காக டிரைராகிவிட்டேன், சம்பளம் இல்லை, இது அடிமைத்தனம், சாப்பாடு இல்லை, நல்ல உடை இல்லை, மோசமான பாஸ், நம்புங்க என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.