Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எல்லோரும் எதிர்பார்த்த அந்த ஒரு தருணம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 39 வது வருட திருமண நாளை கொண்டாடுகிறார். இதற்காக காலை முதலே ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது அவர் சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்தின் தலைப்பு அண்ணாத்த என வெளியிடப்பட்டது. குஷ்பூ, மீனா என முக்கிய நடிகைகளும் இப்படத்தில் இணைந்தனர்.

சூப்பர் ஸ்டார் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ள நிலையில் அவரின் அடுத்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க மார்ச் 5 ம் தேதி படபூஜை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி கமல் இருவரும் சினிமாவில் இரட்டை நட்சத்திரங்களாக பெரும் ஆளுமை செய்தவர்கள். போட்டி ஹீரோ போல தெரிந்தாலும் இருவரும் ராகங்கள் பதினாரு. 16 வயதினிலே தொடங்கி இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.

அரசியல் இறங்கவிட்ட இருவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு. அதே போல படத்தில் மீண்டும் எப்போது இணைவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக ரஜினியின் திருமண நாளில் வந்துள்ளது.