Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நாட்டையே பரபரப்பாக்கிய சம்பவம்! சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகர்

டெல்லியில் நடைபெற்ற தாக்குதலால் இஸ்லாமியர்கள் பலர் பலியாகினர். நாடு முழுக்க இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களை கொதிப்படைய செய்துள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டியில் என்னை பி‌ஜேபி ஊதுகுழல் என கூறுவது வேதனையளிக்கிறது. CAA சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அங்கே முதல் ஆளாக நான் இருப்பேன் என ஏற்கனவே கூறினேன். ஆம்.

இந்த கலவரத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். இனியும் இதுபோல நடைபெறாத படி நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். டெல்லியில் வன்முறையை ஒடுக்க முடியாவிட்டால், ராஜினாமா செய்யுங்கள்..! என கூறியுள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தற்போது ரஜினியின் கருத்தை வரவேற்று பேசியுள்ளார்.