Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜுவாலா கட்டாவுடன் இரண்டாவது திருமணமா? நடிகர் விஷ்ணு விஷால் அளித்த பதில்

முன்னணி தமிழ் ஹீரோ நடிகர் விஷ்ணு தற்போது பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் காதலில் இருக்கிறார் என்றும், அவர்களுக்கு விரைவில் திருமணம் என்றும் செய்திகள் தொடர்ந்து பரவி வந்தது.

காதலர் தினத்தன்று அவர்களே சமூக வலைத்தளத்தில் இதை உறுதியாக அறிவித்தனர். இந்நிலையில் இது பற்றி விஷ்ணு ஒரு பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் ஓப்பனாக பதில் கூறியுள்ளார்.

"நல்ல Friendship, புரிதல் எங்களுக்குள் இருக்கு. ஆனால் இந்த ரிலேஷன்ஷிப் எவ்வளவு தூரம் போகுதுன்னு பொருத்திருந்துதான் பார்க்கணும்" என அவர் கூறியுள்ளார்.

loading...