Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டுவிட்டரில் மாஸ்டர் பட நடிகரை மிரட்டிய ரசிகர், என்ன காரணம்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். தற்போது இப்படத்தின் டப்பிங் வேளைகளில் முழு மூச்சாக விஜய் இறங்கியுள்ளார் என்று தகவல்கள் வெளியானது.

இப்படத்தில் இவர்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன், மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

மேலும் மாஸ்டர் படத்தை குறித்து எதாவது அப்டேட் என்றால் கண்டிப்பாக ரசிகர்கள் நடிகர் ஷாந்தனுவை தான் நாடுவார்கள்.

அந்த வகையில் தற்போது டுவிட்டரில் ரசிகர் ஒரு சாந்துவிடம் "அண்ணா எதாவது அப்டேட் இருந்தால் சொல்லுங்க இல்லனா அன்-பாலோ பண்ணிடுவேன்" என்று செல்லமாக மிரட்டியுள்ளார்.

இதோ அந்த பதிவு...


loading...