Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய முக்கிய பிரபலம், யார் தெரியுமா?

தனது சிறு வயதில் இருந்தே நடிக்க துவங்கியவர் சிம்பு. இதன்பின் கதாநாயகனாக முதன் முதலில் காதல் அழிவதில்லை எனும் படத்தில் மூலம் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் படம் மாநாடு.

இப்படத்தில் விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா. மனோஜ், கல்யாணி பிரதர்ஷன், பிரேம்ஜி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

அண்மையில் தான் நடிகர் பிரேம்ஜியின் பிறந்தநாள் வந்தது. இதற்கு இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவருக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்...



loading...