Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கல்லூரி பருவத்தில் டேட்டிங் செய்து இருக்கிறேன், பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் குமரன் ஓபன் டாக்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருபவர் நடிகர் குமரன்.

இவர் இதற்கு முன்பு பல நடன நிகழ்ச்சிகளில் பின்னணியில் ஆடும் ஆட்டக்காரராக பணிபுரிந்து இருக்கிறார்.

இதன்பின் ஈரமான ரோஜாவே எனும் தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரம் நடித்தார். இந்த தொடருக்கு பிறகு தான் இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

குமரன் சுஹாசினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார், இதில் பேசிய குமரன் "நான் எனது கல்லூரி கால பருவத்தில் அழகான பெண்களை டேட் செய்து இருக்கிறேன்" என்று வெளிப்படையாக கூறினார்.