Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கூட்ட நெரிசலில் சிக்கிய நடிகர் சிம்பு.. வைரலாகும் வீடியோ

நடிகர் சிம்பு சமீபத்தில் தான் மாநாடு படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் சிம்பு பொது இடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த தான் சிம்பு சென்றுள்ளார்.

அப்போது சிம்புவை அதிகம் பேர் சூழ்ந்துகொண்டுள்ளனர். வைரலாகும் அந்த வீடியோ இதோ..