Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இசை வெளியீட்டு விழாவில் அரசியல்.. விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய பிரபல நடிகர்

விஜய் உள்ளிட்ட சில நடிகர்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இது பற்றி நடிகர் ராதாரவி சமீபத்தில் நடந்த சிவகாமி பட விழாவில் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

"கேசட் வெளியீட்டு விழாவில் அரசியல் பேசினால் பரபரப்பாக இருக்கும் என நினைகிறார்கள். ஏன் என்றால் அந்த மேடையை விட்டால் வேறு மேடை கிடைப்பதில்லை" என ராதாரவி பேசியுள்ளார்.

அவர் பேசியுள்ள முழு வீடியோ இதோ..