Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய படத்தை பார்க்க மகளுடன் சென்ற ஷாலினி அஜித்!

நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே சினிமாவுக்கு வந்தவர். பல படங்களில் ஹீரோயினாக நடித்து மனங்களை கவர்ந்தவர்.

அஜித்துடன் திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார். குடும்பம், கணவர், பேட்மிண்டன் என தன் நேரத்தை பயன்படுத்தி வருகிறார்.

பொது இடங்களில் ரசிகர்களின் கண்ணில் பட்டுவிடுகிறார். அண்மையில் அஜித்தின் உதவியாளர் குடும்பத்திருமணத்தில் கலந்துகொண்டார்.

இந்நிலையில் தன் சகோதரர் ரிச்சர்டு நடிப்பில் நேற்று வெளியாகி வெற்றி பெற்றுள்ள திரௌபதி படத்தை பார்க்க அவர் தன் மகள் அனோஷ்கா, தங்கை ஷாம்லி மற்றும் உறவினர்களுடன் சென்னை ரோஹினி திரையரங்கிற்கு சென்றுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

loading...